[ad_1]
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 35/3 என்ற நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.
TAGS :
COMMENTS