[ad_1]

பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்யும் குணம் கொண்ட சில மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதரை அடையாளம் காட்டும் கதை இது.