[ad_1]

ஜல்லிக்கட்டு விழாவை அலங்காநல்லூரில் இன்று காலை தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்தார்கள்.