[ad_1]





Chennai: தனியார் பேருந்துகளுக்கு இணையாக நவீன வசதிகளுடன் அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


 


படுக்கை வசதி, கழிவறை வசதி எனப் பல்வேறு வசதிகளுடன் 2,000 பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். தனியார் பேருந்துகளுக்கு இணையான அரசு சொகுசுப் பேருந்துகள் வரும் மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் 200 பேட்டரி பேருந்துகளை மத்திய அரசுப் பங்களிப்புடன் வாங்க இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறதாம். 
பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் அதிரடி மாற்றங்களைச் செய்வதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");