[ad_1]



சிம்பு - ஓவியா இணைந்து, புத்தாண்டு ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிம்பு இசையமைத்திருக்கும் இந்த புத்தாண்டுப் பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை சிம்பு, மிர்ச்சி விஜய் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலுக்கு ’மரண மட்ட' என்று தலைப்பு கொடுத்துள்ளார் சிம்பு!