[ad_1]

கேப்டவுன் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிந்ததையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் குறித்து தனது கருத்துகளை கூறினார்.