[ad_1]

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் மைதானங்கள் பல இருக்கின்றன. கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன், இங்கிலாந்தின் லார்ட்ஸ் என அந்தப் பட்டியல் சற்று நீளும். அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஆனால், அந்த மைதானம் எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதையும் நடத்த முடியாமல்போகும் நிலை உள்ளது.