[ad_1]

தேவயானியின் தந்தை ஜெய்தேவ் (வயது 73) இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு, திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவரது உடல், இன்று மதியம் 1.30 மணி முதல் 2 மணிக்குள் சென்னை நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.