[ad_1]

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் பி.ஜே.பி இருப்பதாக சந்தேகம் கிளப்பிவரும் சூழ்நிலையில், அரசியல் களத்தில் ரஜினியை வீழ்த்துவதற்காக திராவிடக் கட்சிகள் ஒன்றுசேரத் தொடங்கியுள்ளன. இதன் முதற்கட்டமாக ம.தி.மு.க, தி.மு.க-வுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளது.