[ad_1]





தூத்துக்குடி மருத்துவக் கல்லுாரியில், விரைவில் முதுநிலைப் படிப்பு துவக்கப்படும் என, புதிதாக பதவியேற்றுள்ள டின் தெரிவித்தார். துாத்துக்குடி மருத்துவக் கல்லுாரியில் பழைய டின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ,‛டீனாக’ மருத்துவர் லலிதா நல் பொறுப்பேற்றுக் கொண்டார். 
மயக்கமருந்தியல் துறையைச் சேர்ந்த இவர், இதற்கு முன், வேலுார் மருத்துவக் கல்லுாரியில் டீனாக பணியாற்றியுள்ளார்.   செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த கல்வியாண்டு முதல்,  துாத்துக்குடி மருத்துவக்கல்லுாரியின்,  முதலாமாண்டு  மருத்துவ மாணவர்களின் சேர்க்கை, 150 ஆக உயர்த்தப்படும். அதே போல், நான்கு துறைகளில் மருத்துவ முதுநிலை படிப்பு விரைவில் கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று பொறுப்பேற்றுள்ள நான், சில ஆய்வுக்கு பின் தேவை அறிந்து சிறப்பாகச் செயல்படுவேன்" என தெரிவித்தார்.       உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");