[ad_1]

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியில் அமைய உள்ள அனல்மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.