[ad_1]

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், எந்த ஒரு சுமாரான அணியும் ஜாம்பவான் அணிகளைத் தட்டித்தூக்கி அதகளப்படுத்தும். 20 ஓவர் கிரிக்கெட் வழக்கத்துக்கு வந்ததிலிருந்து, மாறாமல் தொடரும் நடைமுறை இது.