[ad_1]

 சென்னை தனியார் பள்ளியில், டக்வாக் தண்டனை அளிக்கப்பட்டதால் மாணவன் நரேந்தர் இறந்தார். இந்த வழக்கில், உடற்கல்வி ஆசிரியரைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் அருள்சாமியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.