[ad_1]

தமிழகத்தில் நிலவிவரும் சமூக, அரசியல் எழுச்சியான கட்டத்தில், தமிழகம் சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்த புத்தகங்களை புத்தகக்காட்சியில் புதிய வாசகர்கள் குறிப்பாக இளைஞர்கள் கேட்டு வாங்கிச்செல்கின்றனர்.