[ad_1]





Chennai: கனிமொழி, அவரது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். 




தி.மு.க மகளிரணித் தலைவி கனிமொழிக்கு இன்று 50-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கனிமொழிக்கு போஸ்டர்கள் ஒட்டி அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்தநிலையில், இன்று காலையில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சென்று சந்தித்து ஆசி பெற்றார்.



அதன்பின்னர் கோபாலபுரம் சென்ற அவர், தி.மு.க தலைவர் மு.கருணாநிதியையும் சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின்னர், கட்சித் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகச்சியில் கலந்துகொண்ட அவர், கேக் வெட்டி, தொண்டர்கள் வழங்கிய பரிசுகளையும் பெற்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");