[ad_1]

அனைத்து மாவட்ட வார்டுகளும் மறுவரையறை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால், அதில் வெற்றிபெறுவதற்காக இப்போதே ஆளும் கட்சியினர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் எனப் புகார்கள் கிளம்பியுள்ளன.