மோசடி நிறுவனமான பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணத்தைப் போட்டுப் பரிதவித்தவர் களுக்கு இப்போது விடிவுகாலம் பிறக்கத் தொடங்கியிருக்கிறது.