[ad_1]

ப்ரீமியர் பேட்மின்ட்டன் லீக் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சென்னை அணி சார்பில் விளையாடிவருகிறார். ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரின் ஹைதராபாத் அணியில் விளையாடிவருகிறார். சென்னை அணி 5-வது இடத்திலும் ஹைதராபாத் அணி 8-வது இடத்திலும் உள்ளன.