[ad_1]

நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் கைதாகி தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் அப்சல் குரு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்பெற்று தேர்வாகியுள்ளார்.