[ad_1]

ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பதற்கு காந்தியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள்; காந்தியின் அரசியலானது இந்து- முஸ்லிம் ஒற்றுமை குறித்து கறாராகவும் வலிமையாகவும் பேசியது. அரசோடு ஆன்மிகத்தை சேர்க்கக்கூடாது என்பதில் காந்தி கறாராக இருந்தார்.