[ad_1]

`ஆன்மிக அரசியலை அனைவரும் சேர்ந்து முன்னெடுப்போம்' என்று கூறி தன் அரசியல் பிரவேசத்தை சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கருத்துகள் கூறி வரும் நிலையில், `ஆன்மிக அரசியல் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு ரஜினி விளக்கமளித்துள்ளார்.