[ad_1]
அமெரிக்காவில், 75 வது 'கோல்டன் க்ளோப்' விருதுகள் அளிக்கப்பட்டன. 'லேடி பேர்டு', சிறந்த படத்துக்கான விருதை வென்றது.
சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு, அமெரிக்காவில் 'கோல்டன் க்ளோப் விருதுகள்' வழங்கப்படுகிறது. இன்று, 75-வது கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கப்பட்டது. அதில், 'பிக் லிட்டில் லைஸ்' என்ற தொலைக்காட்சித் தொடர், சிறந்த தொடருக்கான விருதை வென்றது. 'சேஃப் ஆஃப் வாட்டர்' படத்துக்காக, கில்லர்மோ டெல் ரோடா சிறந்த இயக்குநர் விருதை வென்றார். 'த்ரி பில்போர்ட்ஸ்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது.
'மாஸ்டர் ஆஃப் நூன்' நாடகத்துக்காக, அசிஸ் அன்சாரி சிறந்த நாடக நடிகருக்கான விருதைப் பெற்றார். பொழுதுபோக்குத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவருக்கு வழங்கப்படும் 'செசில் பி. டிமெய்ல் விருது' ஓப்ரா வின் ஃப்ரேவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான விருது, 'இன் தி ஃபேட்' (Inthe fade) திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
75 வது `கோல்டன் க்ளோப்' விருதுகள்..! சிறந்த படமாக 'லேடி பேர்டு' தேர்வு
TAGS :
COMMENTS