[ad_1]

உச்சிப்புளியில் வீட்டின் முன் வாகனம் நிறுத்துவது தொடர்பாக நடந்த மோதலில் பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.