[ad_1]

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள சிராவயல் கிராமத்தில், மஞ்சுவிரட்டு ஒரு பக்கமும், ஜல்லிக்கட்டு இன்னொரு பக்கமும் நடைபெற்றுவருகிறது.