[ad_1]

இந்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் 8 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்.




Photo Credit:Twitter/ChennaiIPL

 

ஐ.பி.எல்-லின் 11 வது தொடர் இந்தாண்டு நடைபெறுகிறது. சூதாட்ட புகார் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தத் தொடரில் மீண்டும் களமிறங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு முன்னதாகக் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பாகவே தக்கவைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வோர் அணியும் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்: 

மகேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 

விராட் கோலி, ஏ.பி.டிவிலியர்ஸ், சர்ப்ராஸ் கான்.

மும்பை இந்தியன்ஸ்: 

ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ரா. 

டெல்லி டேர்டெவில்ஸ்:

கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பாண்ட், ஸ்ரேயாஸ் ஐயர். 

கொல்கட்டா நைட்ரைடர்ஸ்: 

சுனில் நரேன், ஆண்ட்ரூ ரஸல். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 

டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார். 

ராஜஸ்தான் ராயல்ஸ்: 

ஸ்டீவ் ஸ்மித். 

கிங்ஸ்லெவன் பஞ்சாப்: 


அக்ஸர் படேல். 
 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");