[ad_1]
டெல்லியில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு டெல்லியின் பவானா தொழிற்சாலைப் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இந்தப் பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று மாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் பட்டாசுத் தொழிற்சாலையில் தரைத் தளத்தில் பற்றியத் தீ இரண்டு தளங்களுக்கும் பரவியது. அப்போது பணியில் இருந்தவர்கள் வெளியில் வரமுடியாமல் மாட்டிக் கொண்டனர். ஒரு சிலர் மாடியிலிருந்து கீழே குதித்து சிறு காயங்களுடன் தப்பித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றன.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
டெல்லியில் தீ விபத்து..! 17 பேர் பலி
TAGS :
COMMENTS