[ad_1]

ராமேஸ்வரம்  மற்றும் மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று காலை சிறைப் பிடித்துச் சென்றனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சி.