[ad_1]
Chennai: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
மொஹாலியில் இலங்கைக்கு எதிராக கடந்த புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் பொறுப்பு வகிக்கும் ரோஹித் சர்மா, 208 ரன்கள் குவித்து, அபார வெற்றிக்கு வித்திட்டார். முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், இன்று விசாகப்பட்டினத்தில் தொடரை தீர்மானிக்கும் வகையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம். இப்போட்டி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தொடரை வெல்லுமா இந்திய அணி? இலங்கையுடன் இன்று மோதல்! | Who will win the series? India
TAGS :
COMMENTS