[ad_1]

போலீஸ் செய்திக்குறிப்பின்படி 1991-ல் கத்தியை எடுத்த வெள்ளை ரவியின் ரவுடி உலக வாழ்க்கைக்கு ரவியின் 41-வது வயதில் முடிவுரை எழுதப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் இருந்தாலும், துப்பாக்கிச் சத்தமும், ரவுடிகளின் கதறலும் அவருக்கு அடுத்த அறையிலிருந்த கூடுதல் கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட்டுக்கே சொந்தமாக இருந்தது. 'ரவுடிகள் ஒழிப்புப் படை' என்ற அணி மூலம் வெள்ளை ரவியின் விவகாரம் முடிவுக்கு வந்தது.

சென்னையில் (ஆகஸ்ட் 2, 2007) போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில்....