[ad_1]
தோனியின் மகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகளுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அவ்வபோது தன் குட்டி தேவதை ஜிவா, மழலை குரலில் பாடுவாதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார் தோனி. இதனால் இணையத்தில் ஜிவாவுக்கு ஃபேன்ஸ் அதிகம்.சமீபத்தில் ஜிவா மழலைக் குரலில் மலையாள கிருஷ்ணா பக்தி பாடலைப் பாடிய வீடியோ வைரலானது. ’ஜிவாவின் மலையாள உச்சரிப்பு அற்புதம்’ என்று நெட்டிசன்கள் உருகினர். தற்போது வெளியான வீடியோவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி ஆங்கில பாடலை செல்லக் குரலில் இழுத்து இழுத்துப் பாடுகிறார் ஜிவா. ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பும் அற்புதம்!
Here Comes Christmas wishes from #Dhoni & his Santa Ziva #MerryChristmas @msdhoni @SaakshiSRawat @ChennaiIPL pic.twitter.com/K13Fx1yayT
— MS Dhoni Fans #Dhoni (@msdfansofficial) December 25, 2017
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தோனி மகளின் செல்ல வாழ்த்துக்காகவே புத்தாண்டு சீக்கிரம் வர வேண்டும்! #ViralVideo
TAGS :
COMMENTS