[ad_1]



நதிநீர் பாதுகாப்பு ஆர்வலர்கள், வைகை நதி மீட்பு அமைப்பினர், மதுரை மாவட்ட விவசாய அமைப்புகள் நடத்திய நதிநீர் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நேற்று மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட காந்தியத் தலைவர் அன்னா ஹாசாரே பேசுகையில், “மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது ஊழலில் ஆசிய அளவில் இந்தியா 4-வது இடத்தில்தான் இருந்தது. ஆனால், மோடி ஆட்சியில் படிப்படியாக வளர்ந்து முதல் இடத்துக்கு வந்திருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக்கும், நரேந்திர மோடி ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரு ஆட்சியிலும் ஊழல் ஒழிந்ததாக தெரியவில்லை"; என்று கூறியுள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்...

loading...
ssrc='https://image.vikatan.com/static/vikstatic/js/iframe_resizer/iframeResizer.min.js';vsrc='#~~#link_base_path#~~#other/poll/poll-form.php?pk=159';fclass='wigetiframe';dClass='widget_poll159';fwidth='100%';fBorder='0';fscroll='no';load_vk_poll(vsrc,fclass,fwidth,fBorder,fscroll,dClass,ssrc);