[ad_1]

தனது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை 2017ம் ஆண்டின் இறுதி நாளான இன்று உறுதி படுத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 1996லிருந்து அவரது அரசியல் அறிவிப்புக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான விடை கிடைத்துள்ளது.