[ad_1]

பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக, ஆண்கள் பலரும், 'இனி பெண்களை மதிப்போம்; அவர்களுக்குப் பாதுகாப்பான சமூகத்தை அளிப்பது எங்கள் கடமை' என்று டுவிட் செய்துள்ளனர்.