[ad_1]
'சசிகலாவின் காலில் விழுந்துதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல், அமைச்சர்கள் வரை பதவி பெற்றனர். தற்போது, அவர்களே சசிகலாவையும் தினகரனையும் விமர்சிக்கின்றனர். எனவே, ஆர்.கே.நகர் வாக்காளர்களே சிந்தித்து வாக்களியுங்கள்' என்று அ.தி.மு.க தொண்டரணியினர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
TAGS :
COMMENTS