[ad_1]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அ.தி.மு.க.வினர். தொகுதியிலேயே முகாமிட்டுள்ள அ.தி.மு.க.வினரை தேர்தல் பொறுப்பாளர்கள் அவ்வப்போது சிறப்பாக கவனித்துவருகின்றனர். அடிக்கடி ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படுகிறது. தேர்தல் கமிஷனுக்குத் தகவல் தெரிந்ததால் அ.தி.மு.க.வின் ரகசிய ஆலோசனைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
TAGS :
COMMENTS