[ad_1]

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியை, நியூசிலாந்து அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வெண்றது. இதன்மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என வென்று, வெஸ்ட் இண்டீசை வைட்வாஷ் செய்தது.