[ad_1]

முன்பெல்லாம் ஆண்டு இறுதியில் டாப் 10 சினிமாக்களை வரிசைபடுத்துவதுதான் பிரதானமாக இருக்கும். இப்பொழுது அந்த ஆண்டில் ட்ரெண்டான ட்விட்டர் ஹேஷ்டேக்குகளை வரிசைப்படுத்துவதும் வழக்கமாகிவருகிறது. 2017-ல் இந்தியா அளவில் பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் வந்து, ட்விட்டரைத் தெறிக்கவிட்டன! மெர்சல் vs மோடி, ஜஸ்டிஸ் ஃபார் ஜல்லிக்கட்டு, பாகுபலி 2, நீட் கில்டு அனிதா என்று நம் தென்னிந்திய நிகழ்வுகளும் பெரிய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமான சில ஹேஷ்டேக்குகள் குறித்து ரீவைண்ட் செய்யலாமா?

இந்த ஆண்டு தமிழகம் மற்றும் இந்தியாவில் ட்ரெண்டான ட்வீட்களைக் காண கீழே உள்ள வார்த்தைகளைக் க்ளிக் செய்யவும்..






$( document ).ready( function()

var entries = [

label: '#JusticeforJallikattu', url: 'https://twitter.com/search?q=%23justiceforjallikattu&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#OPSVSSASIKALA', url: 'https://twitter.com/search?q=%23opsvssasikala&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#OPSvsEPS', url: 'https://twitter.com/search?q=%23OPSvsEPS&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#NEETKilledAnitha', url: 'https://twitter.com/search?q=%23NEETKilledAnitha%20&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#கந்துவட்டிகொடூரம்', url: 'https://twitter.com/search?src=typd&q=%23%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D', target: '_blank',tooltip: 'Click here' ,
label: '#mersalvsmodi', url: 'https://twitter.com/search?q=%20%23mersalvsmodi&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#SaveNeduvasal', url: 'https://twitter.com/search?q=%23SaveNeduvasal&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#TwoLeavesSymbol ', url: 'https://twitter.com/search?q=%23TwoLeavesSymbol%20&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#2GScamVerdict', url: 'https://twitter.com/search?q=%20%20%232GScamVerdict%3A%20&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#RKnagarbyelection', url: 'https://twitter.com/search?q=%20%23RKnagarbyelection%20&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#APDemandsSpecialStatus', url: 'https://twitter.com/search?q=%23APDemandsSpecialStatus&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#Racialcrime', url: 'https://twitter.com/search?q=%23Racialcrime&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#AnandaAquaGasLeak', url: 'https://twitter.com/search?q=%23AnandaAquaGasLeak&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#GauriLankesh', url: 'https://twitter.com/search?q=%23GauriLankesh&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#fathimamedicalcollege', url: 'https://twitter.com/search?q=%23fathimamedicalcollege&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#ct17 (champion trophy)', url: 'https://twitter.com/search?q=%23ct17&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#indvspak', url: 'https://twitter.com/search?q=%23indvspak&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#wwc2017 (Women World cup 2017)', url: 'https://twitter.com/search?q=%23wwc2017&src=tyah', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#GST', url: 'https://twitter.com/search?q=%20%23GST&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#mannkibaat', url: 'https://twitter.com/search?q=%20%23mannkibaat&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#Bahubali2', url: 'https://twitter.com/search?q=%23Bahubali2&src=tyah', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#bb11 (BigBoss11)', url: 'https://twitter.com/search?q=%23bb11&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#Mersal', url: 'https://twitter.com/search?q=%23mersal&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#diwali', url: 'https://twitter.com/search?q=%23diwali&src=typd', target: '_blank', tooltip: 'Click here' ,
label: '#IPL', url: 'https://twitter.com/search?q=%23ipl&src=typd', target: '_blank', tooltip: 'Click here'

];

var settings =

entries: entries,
width: 580,
height: 580,
radius: '70%',
radiusMin: 75,
bgDraw: true,
bgColor: '#eee',
opacityOver: 1.00,
opacityOut: 0.04,
opacitySpeed: 6,
fov: 800,
speed: 0.4,
fontFamily: 'Oswald, Arial, sans-serif',
fontSize: '18',
fontWeight: 'normal',//bold
fontStyle: 'normal',//italic
fontStretch: 'normal',//wider, narrower, ultra-condensed, extra-condensed, condensed, semi-condensed, semi-expanded, expanded, extra-expanded, ultra-expanded
fontToUpperCase: true,
tooltipFontFamily: 'Oswald, Arial, sans-serif',
tooltipFontSize: '16',
tooltipFontColor: '#f00',
tooltipFontWeight: 'normal',//bold
tooltipFontStyle: 'normal',//italic
tooltipFontStretch: 'normal',//wider, narrower, ultra-condensed, extra-condensed, condensed, semi-condensed, semi-expanded, expanded, extra-expanded, ultra-expanded
tooltipFontToUpperCase: false,
tooltipTextAnchor: 'middle',
tooltipDiffX: 0,
tooltipDiffY: 50

;

//var svg3DTagCloud = new SVG3DTagCloud( document.getElementById( 'holder' ), settings );
$( '#holder' ).svg3DTagCloud( settings );

);







#JusticeForJallikattu - இந்த ஆண்டில் தமிழகத்தின் மிகமுக்கிய நிகழ்வுகளுள் ஜல்லிக்கட்டு போரட்டமும் ஒன்று. கடல் அலைபோல் மாணவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு போராடியதைக் கண்டு இந்தியாவே மிரண்டது! உலக அளவிலும் தமிழர்களை ஒருங்கிணைத்தது. களத்தில் மட்டுமல்லாமல் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜல்லிக்கட்டு’ என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரிலும் ட்ரெண்ட் செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள் நம் நெட்டிசன்கள்.

#GST - இந்திய அளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி வரி, கடந்த நவம்பர் மாதம் 10- ம் தேதி குறைக்கப்பட்டதும் மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்டானது #ஜிஎஸ்டி.

#Mersal - மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள், மெர்சல் என்ற ஹேஷ்டேக்கை இஷ்டத்துக்கு ட்ரெண்ட் செய்தனர். போஸ்டர் வெளியான ஒரு நாளைக்குள் 10 லட்சம் ட்வீட்டுகள் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்துக்கு ட்விட்டர் எமோஜி வெளியிட்டு, விஜய் ரசிகர்களை மேலும் மெர்சலாக்கியது ட்விட்டர் நிறுவனம். இதுபோததென்று படம் வெளியானதும் பா.ஜ.க-வினர் செய்த பிரச்னைகளால் #மெர்சல்vsமோடி என்ற ஹேஷ்டேக்கை நேஷனல் மீடியாக்களும் ட்ரெண்ட் செய்தது ஹைலைட்!

#Bahubali2 - பாகுபலியை ஏன் கொன்றார் கட்டப்பா என்று தெரிந்து கொள்வதற்கு இந்தியாவே ஆவலுடன் காத்திருந்தது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பாகுபலி 2 இந்த வருடத்தில் ட்ரெண்ட் ஆகாமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம்.



ஐபிஎல், இந்தியா vs பாக்கிஸ்தான், மெர்சல், பாகுபலி 2 போன்ற பொழுதுபோக்கு விஷயங்கள் மட்டுமல்லாமல், கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், நீட் தேர்வு முறை காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா, ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போர்க்களம்பூண்ட விவசாயக் கிராமம் நெடுவாசல் உள்ளிட்ட ஹேஷ்டேக்கள் ட்ரெண்டானது. இது, வரும்காலங்களில் சமூக பிரச்னைகளை பேசும் முக்கிய இடமாக சமூக வலைதளங்கள் மேலும் வலுப்பெறும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது.