[ad_1]

விஜய் ரசிகர்கள், மெர்சல் என்ற ஹேஷ்டேக்கை இஷ்டத்துக்கு ட்ரெண்ட் செய்தனர். போஸ்டர் வெளியான ஒரு நாளைக்குள் 10 லட்சம் ட்வீட்டுகள் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.