[ad_1]

மற்றவர்கள் மனஅழுத்தம் குறைக்கும் பாரதி பாஸ்கரின் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பவை இளையாராஜா பாடல்கள்தாம். இவற்றைக் கேட்காமல் இரவு தூங்க மாட்டேன் என்கிறார், பாரதிபாஸ்கர்.