[ad_1]
பவுண்டரி லைன்லேர்ந்து நீலக் கலர் ஜெர்சி அணிந்த பவுலர் சீறிவந்து பந்தை வீசுறாரு... எதிர்புறம், மஞ்சள் ஜெர்சில இருக்குற 'தல' தோனி முகத்துல ஒரு சலனமுமில்ல, அவரோட கையில இருந்த பேட், பந்தை அடிச்ச மறுநொடி, வானத்துல ராக்கெட் மாதிரி விர்ருன்னு கெளம்புற பந்து பவுண்டரியைத் தாண்டுமா இல்ல ஃபீல்டர் கையில விழுமான்னு அப்படி ஒரு பரபரப்பு! திடீர்னு ஆட்டம் பாம் வெடிச்ச மாதிரி ஒரு சத்தம், "சிக்ஸ்"!
"இட்ஸ் த ஹெலிகாப்டர் ஷாட் ஃப்ரம் த ஸ்கிப்பர்" - அப்பிடின்னு அரங்கத்துல இருக்கும் பெரிய திரையில தெரியுறத பார்த்துட்டு, 'உய்ய்ய்ய்....'ன்னு விசிலு சத்தம் சும்மா காதக் கிழிக்குது, அங்கக் கூடியிருந்த ரசிகர்கள் எல்லாரும் போடுற கோஷம் ஒரேயொரு வார்த்தைதான்: "சி.எஸ்.கே! சி.எஸ்.கே! சி.எஸ்.கே!". இது வெறும் வர்ணனை கிடையாது, உண்மையிலேயே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்துல நடக்குற ஒவ்வொரு ஐ.பி.எல் ஆட்டத்திலேயும் காணக்கூடிய சம்பவம்.
திரும்பவும் நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, வரப்போற ஐ.பி.எல்.ல விளையாடப் போகுது! தீவிர கிரிக்கெட் ரசிகர்களான நாம எப்பப்பா நம்ம மஞ்சள் ஜெர்சி போட்ட சி.எஸ்.கே டீம் ஆடுறதக் கண்குளிரப் பார்ப்போம்னு இப்பவே ரொம்பவே ஆவலா இருக்குதுல்ல? ஐ.பி.எல் ஆட்டங்கள பெரும்பாலும் நாம டி.வி.யிலதான் பார்த்திருப்போம். என்னைக்காவது ஒருநாளாச்சும், ஸ்டேடியத்துக்குப் போய் நம்ம நண்பர்கள் பட்டாளத்தோட கொண்டாட்டமா கிரிக்கெட் பார்க்கணும்னு நெனச்சிருப்போம்; ஆனா போக வாய்ப்புக் கூடிவந்திருக்காது. எல்லா ஆட்டங்களும் சென்னையில நடக்கிறதால, சென்னையில் வாழும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கண்டிப்பா ஒரு ஐ.பி.எல் மேட்ச்சாவது பார்த்திருப்பாங்க, ரொம்ப சிலபேர் வேற ஊருலருந்துகூட சென்னைக்கு வந்து மேட்ச் பார்த்திருக்கக்கூடும்.
‘அடுத்த வருஷமாவது ஐ.பி.எல். மேட்ச்சுக்குக் கண்டிப்பா போகணும் ப்ரோ', - அப்பிடின்னு நினைக்கிற மதுரை, திருச்சி, கோவை மாதிரியான தமிழ்நாட்டுல இருக்குற பிற ஊர் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன செய்வாங்க? அவங்களுக்காகவேதான் வந்திருக்கு "ஐ.பி.எல். ஸ்பெஷல் பஸ்!"
ஐ.பி.எல். ஃபீவர் உச்சத்துல இருக்குறப்போ மேட்ச் பார்க்க டிக்கெட் கிடைக்காம தவிச்சு நிப்போம். ஆனா, சம்மர் லீவான ஏப்ரல் மாசம் பஸ்/டிரெயின் டிக்கெட் கிடைக்கலைனோ, சேப்பாக் கிரவுண்ட்ல டிக்கெட் கிடைக்கலைனோ கவலைப்பட வேண்டாம். சொகுசு பஸ்ல சென்னைக்கு ஜம்முனு வந்து ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரடியா பார்க்கணும்னு ஆசைப்படுறீங்களா...? நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரொம்ப சிம்பிள்... உங்க பேர், மொபைல் நம்பர், இ-மெயில் ஐடியைக் கொடுத்து, ' ஐ.பி.எல். ஸ்பெஷல் பஸ்' ல இலவசமா ரிஜிஸ்டர் பண்ணுங்க. இதன் மூலம் நீங்க ரசிக்க விரும்புற போட்டியைத் தேர்வு செய்து, தனியாவோ உங்க நண்பர்களோட சேர்ந்தோ சென்னைக்கு வந்து மேட்ச் பார்க்கிறதுக்கான வாய்ப்புக் கிடைக்கும். பயணச் செலவோடு சேர்த்து, மேட்ச் டிக்கெட்ஸ், உணவு, தங்கும் வசதி பற்றிய தகவல் எல்லாமே உங்களுக்குத் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். முதலில் பதிவு செய்யும் விகடன் வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகையும் காத்துக்கிட்டு இருக்கு!
வாங்க ப்ரோ... நம்ம 'தல' டோனிக்கு சூப்பர் விசில் போடலாம்!
சென்னைல டோனி... விசில் போட 'ஐ.பி.எல். ஸ்பெஷல் பஸ்'ல சீட் போடலாமா ப்ரோ!#CSKIsBack #Whistle4Dhoni #BookForIPL
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஐ.பி.எல்-ஐ நேரில் பார்த்து விசில் போடலமா! (Exclusive Deals)
TAGS :
COMMENTS