[ad_1]
குஜராத் மாநில முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து, முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தநிலையில், குஜராத் முதல்வராக இருக்கும் விஜய் ரூபானியே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத்தில் வெற்றிபெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த முடிவை அறிவித்தார். அதன்படி, மீண்டும் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
குஜராத் முதல்வராக மீண்டும் விஜய் ரூபானி தேர்வு..! நிதின் படேல் துணை முதல்வராகிறார்
TAGS :
COMMENTS