[ad_1]

வீக் எண்டில், நம் வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் என எங்கே பார்த்தாலும் 'அருவி' மயமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'அருவி' திரைப்படம், அனைவரையும் நெகிழவைத்துள்ளது. ஷங்கர், கார்த்தி, விஜய் சேதுபதி, ராம் எனப் பல்வேறு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், தற்போது படத்தின் பெரும்பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஸ்பூஃப் காட்சியாக வைக்கப்பட்டுள்ளதையும், முன்னணி நடிகர் 'ட்ரால்' செய்யப்பட்டுள்ளதையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

படத்தைப் பார்த்த ஒரு சாரார், ";நடிகரை ட்ரால் செய்யும்' காட்சி தேவையற்றது எனவும், பெண்ணியம் பேசும் படத்தில், விளிம்புநிலை பெண்களுக்கான மேடையை ஸ்பூஃப் செய்யப்படுவதா எனவும் நிகழ்ச்சியைச் சார்ந்தோரும் பேசிவந்தநிலையில், இது தொடர்பாக 'அருவி' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் . பிரபுவின் ட்வீட்: