[ad_1]
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓப்பனர்களில் ஒருவரான முரளி விஜய், `நாங்கள் மூவரும் கிரிக்கெட்டுக்கு வெளியே நல்ல நண்பர்கள். ஒருவரை உட்கார வைப்பதும் இன்னொருவரை விளையாட வைப்பதும் ஓப்பனர்களுக்கு நல்லதாக அமையாதுதான். நாங்கள் மூவரும் கிரிக்கெட்டுக்கு வெளியே நல்ல நண்பர்களாக இருப்பது இப்போது நடந்து வரும் தொடரிலும் அடுத்து நடக்கவுள்ள தொடர்களிலும் பயன்படும்' என்றார் நம்பிக்கையாக.
TAGS :
COMMENTS