[ad_1]
Chennai: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொந்த ஊரிலேயே தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் டெபாஸிட் இழந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே டி.டி.வி.தினகரன் முன்னிலை வகித்தார். அவர், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷை விட அதிக வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தார். 19 சுற்றுகள் முடிவில் டி.டி.வி.தினகரன் 89,13 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதன்மூலம், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 57 வேட்பாளர்கள் டெபாஸிட் இழந்தனர். தி.மு.க பெரும் கூட்டணியுடன் போட்டியிட்ட நிலையிலும் டெபாஸிட் இழந்துள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சொந்த ஊரிலேயே டெபாஸிட் இழந்த தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ்..!
TAGS :
COMMENTS