[ad_1]
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நாளை மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, தொடரில் 1-1 என்ற சமநிலை வகிக்கிறது. இந்நிலையில், நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறகிறார்களோ, அவர்களே தொடரையும் வெற்றி பெறுவர் என்பதால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், இந்தப் போட்டியை எதிர்நோக்கிக் காத்திருகின்றனர்.
TAGS :
COMMENTS