[ad_1]

ராணிமேரிக் கல்லூரியில் ஓட்டு எண்ணும் இடத்தில்  தினகரன் ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜி,  அவங்க அட்வகேட்  தம்பா,  தி.மு.க. அட்வகேட் கிரிராஜன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர், மிகவும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக ஏதோ கூட்டணிக் கட்சிக் காரர்கள் போலத்தான்  இருந்திருக்கிறார்கள்.  எனக்கு சீப் ஏஜெண்ட்டாக அங்கே உட்கார்ந்திருந்த ஆர்.எஸ்.ராஜேஷ், இதைப் பார்த்து விட்டு, 'உங்களால் எப்படி இப்படி இருக்க முடிகிறது?'