[ad_1]
பீகார் மாநிலம், மசூதான் ரயில் நிலையம்மீது நக்சலைட்டுகள் நேற்றிரவு வன்முறைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மசூதான் ரயில் நிலையத்துக்கு தீ வைத்துள்ளனர். ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்த அவர்கள், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட இரண்டு பேரை கடத்திச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
#SpotVisuals: Naxals attacked Masudan Railway Station, late last night & torched station property. 2 officials, including Assistant Station Master, abducted. pic.twitter.com/PZ9oNsXPUh
— ANI (@ANI) December 20, 2017
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ரயில் நிலையத்துக்கு தீ வைத்து, ஊழியர்களைக் கடத்திய நக்சலைட்டுகள்!
TAGS :
COMMENTS