[ad_1]
Kanniyakumari:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் கடலில் காணாமல்போன மீனவர்களைத் தமிழக அரசு விரைந்து மீட்டுத்தர நடவடிக்கை எடு்க்கக்கோரி தேங்காய்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5,000-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது `மீனவர்களை மீட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் குமரி மாவட்டத்தைக் கேரளாவுடன் இணைத்துவிடுங்கள்’ என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தேங்காப்பட்டினம் பகுதியில் நடைபெறும் மீனவர் போராட்டத்தில் திருமுருகன் காந்தி, சுப.உதயகுமாரன், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் குதித்த குமரி மக்கள்!
TAGS :
COMMENTS