[ad_1]

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி 4,000 மீனவர்கள் நாகர்கோவில்- குளச்சல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையில் சேப்பாக்கத்தில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.