[ad_1]

Puducheri: புதுச்சேரி அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் வடகிழக்குத் திசையில்  மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் அதிவேக கடற்காற்று வீசும் என வானிலை மையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.  


 அதையடுத்து, மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசின் மீன்வளத்துறை அறிவுறுத்தியது. அதனால் புதுச்சேரி மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");